ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியினை காவல்துறையினா அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வருகிறது. ஏ9 வீதில் ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை நேற்றைய தினம் துப்புரவு செய்த …