முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவருமான அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2024 மார்ச் மாதம் விடுதலைப் …