வவுனியா – ஓமந்தைப் காவல்துறையினா, காவல் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் காவல்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதேச …