வடகிழக்கில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளது குழச்சண்டைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.யாழ்.மாநகரசபையில் இன்றைய தினம் மாதாந்த கூட்டத்தில் கட்சிகளது உறுப்பினர்கள் பகிரங்க வெளியில் ஆளாளுக்கு தாக்கிக்கொண்டனர். இதனிடையே வவுனியா மாநகர சபை பிரதி முதல்வருக்கு எதிரான வழக்கு 18ஆம் …