கடந்த ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் வவுனியாவின் வெடிவைத்த கல் கிராமத்தை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரை வார்த்தமை அம்பலமாகியுள்ளது. அப்போதைய வெடிவைத்த கல் கிராம அலுவலர் மற்றும் அப்போதைய உதவிப்பிரதேச செயலாளரும் தற்போதைய பிரதேச செயலாளருமாகிய கலாஞ்சலி …