வவுனியா பல்கலைகழகத்தில் புதிய நூலகம் ஒன்றை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (02.08) திறந்து வைத்துள்ள நிலையில் பெயர் பலகையில் தமிழ் ஒருவாறாக முதலாவதாக வந்து தப்பித்துள்ளது. வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள …