வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை எதிர்த்து இன்று தமிழரசு கட்சியால் விடுக்கப்பட்ட கதவடைப்பு வெற்றி தோல்வியின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கடையடைப்பிற்கு ஆதரவு …