சிறிலங்காவின் ஜனாதிபதி வருகையை எதிர்த்து பேர்லினில் வெளிநாட்டு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறிலங்கா தூதரகத்தின் பயமுறுத்தும் முயற்சிகளினையும் மீறி, இன்று செவ்வாய்கிழமை பேர்லின் நகரில் உள்ள வெளிநாட்டு அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். தமிழர்களுடன் மற்ற மக்களும் …