டுசில்டோர்வ் நகர கண்காட்சியான ரைன்கிர்ம்ஸில் ஒரு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்த ஒரு பட்டாசு விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் உள்ளடங்கியதாக யேர்மனி அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு ரைன் நதிக்கரையில் …