மேற்கு நகரமான வூர்ப்பெற்றாலில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான தீ விபத்து ஏற்பட்டதாக யேர்மன் தொடருந்து நிறுவனமான டொய்ச் பான் தெரிவித்துள்ளது . கேபிள்கள் வெட்டப்பட்டு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சம்பவத்தை விசாரிக்க மாநில பாதுகாப்பு புலனாய்வாளர்கள் …