Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் சுமார் 75 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி , வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் கஞ்சா போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கஞ்சா பொருட்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டு கஞ்சா போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக…
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் 75 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்ட போதே கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா போதைப்பொருள் வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,…
காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை…

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, பெற்றோர்-குழந்தை உறவுகள் குறைந்து வருவது இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 10 முதல் 19 வயது வரையிலான…

யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் வீதியில் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. கோப்பாய் சந்திக்கு அருகில் உள்ள கழிவு நீர் வடிகாலில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டு , கோப்பாய் பொலிஸாரினால் யாழ்…

யாழ்ப்பாணம்-திஸ்ஸ விகாரையின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் மிகவும் நேர்மையாகச் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், சிலர் மத நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கின்றனர் என்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் தமிழ் மக்கள் கடும் ஆட்சேபனையினை முன்வைத்துவருகின்ற நிலையில் புதிதக…
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டமையால் , அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டது. பேரணி ஆரம்பிக்கப்பட்டு…