Tag யாழ்ப்பாணம்

எமது கடற்பரப்பிற்குள் எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்கள் அத்துமீறி வரக்கூடாது. அதனையும் மீறி வந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் மகஜர் ஒன்றின் ஊடாக பகிரங்க கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம்…

இந்திய மீனவர்களால் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்படுகிறது

இந்திய மீனவர்களாலையே வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் பெரியளவில் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் வருகையால் இதுவரையில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரம் பாதிக்கு மேல் அழிந்து விட்டது.  தமது…

வடக்கில் மனநல பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களை தங்க வைக்க அரச இல்லங்கள் இல்லை

வடக்கில் மனநல பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களை தங்க வைக்க அரச இல்லங்கள் இல்லை வடக்கில் மனநல பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களை தங்க வைப்பதற்கான அரச இல்லங்கள் இல்லை என வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள்…

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளன.

சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம்  புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.   இதன்போது…

யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்ப

யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு ஆதீரா Wednesday, April 02, 2025 யாழ்ப்பாணம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே…

பின்தங்கிய கிராமங்களுக்கு நேரில் செல்லுங்கள் – அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள வடக்கு ஆளூநர

பின்தங்கிய பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டால் தான் அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் வரும். எனவே திணைக்களத் தலைவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் சுழற்சிமுறையில் பின்தங்கிய கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுங்கள்.   என வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.   வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர்…

வடக்கில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இளையோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

தொழிற்சாலைகள் வடக்கில் மூடப்பட்டுள்ளதால் இளையோர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். விவசாயம் மற்றும் மீன்பிடி வடக்கின் முக்கிய துறைகளாகவுள்ள நிலையில் உற்பத்திப்பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் அதிகளவானோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் என  உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கு வடக்கு மாகாண நா.வேதநாயகன் எடுத்துக்கூறியுள்ளார்.   உலக வங்கியின்…

வடமராட்சி கிழக்கில் புதிய கட்டிடங்களுக்கு அனுமதியில்லை – னஜீவராசிகள் திணைக்களத்தினர்

மக்களை வெளியேற்றப்போவதில்லை. புதிய கட்டிடங்களை கட்ட அனுமதியில்லை என வடமராட்சிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் செவ்வாய்க்கிழமை (01) காலை பத்து மணியளவில் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டு இடங்களை எல்லைப்படுத்தி சென்றனர். குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள்…

யாழ் . பல்கலை மாணவன் மீதான பகிடிவதை – 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை 

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார். விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர்…

யாழ் . பல்கலை மாணவன் மீதான பகிடிவதை – மனிதவுரிமை ஆணைக்குழுவும் விசாரணை

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், பல்கலை மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில், பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக…