முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இரும்பு திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இரும்பு கடத்தலில் 3 இராணுவத்தினர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அன் நிமித்தம் 3 இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. தவறு …