முல்லைத்தீவில் கடற்தொழிலுக்கு சென்ற தமிழ் மீனவர் காணாமல் போயுள்ளார்.இதனிடையே அவர் சட்டவிரோத சிங்கள மீன்பிடியாளர்களால்; கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை …