தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த (19) அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலில் தேடுதல் நடத்தியும் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த மீனவர் இறந்திருப்பதாக உறவினர்கள் அறிவித்து கிராமத்தில் கண்ணீர் …