முல்லைத்தீவு மாவட்ட புகைப்பட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று (17) காலை விசாரணைக்குள்ளாக்கபட்டுள்ளார் விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களுள் ஒருவரும் சட்டதரணியுமான நடராசா காண்டீபன் …