நீண்டகாலமாக போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுவந்த முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று (14) நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலை கிராமம் தொடக்கம் கிளிநொச்சி வரையான வழித்தட அனுமதிப் பத்திரமுள்ள தனியார் பேருந்து …