முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் (வயது 21) எனும் இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்றைய தினம் …