முல்லைதீவில் சிங்கள குடியேற்றவாசிகளிற்காக மீன்பிடிகடலை அனுர அரசின் கடற்றொழில் அமைச்சு திறந்துவிட்டுள்ளது. இதனிடையே முல்லைதீவின் கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் …