முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இடதுகரை, ஜீவநகர் பகுதியிலுள்ள சிங்கப்படைப்பிரிவின் 12வது பற்றாலியனின் படைப்பிரிவை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். முகாமினுள் புகுந்த இளைஞர்களை …