அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளார். இருதரப்பு சந்திப்புக்கு முன்னதாக, ரஷ்யாவுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் உடன்பட தனது நாடு தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார். அமெரிக்க அதிபர் …