வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் …
முதன்மைச் செய்திகள்யாழ்ப்பாணம்