பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா! பாகிஸ்தானின் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மஜீத் படைப்பிரிவை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் (FTO) என அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த …
உலகம்முதன்மைச் செய்திகள்