மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் சக்திக்கென அதானி பெருமளவு நிதியை அள்ளிவீசியுள்ள நிலையில் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக அதானி குழுமம் செலுத்திய திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையை மட்டுமே அரசாங்கம் திருப்பி கொடுக்கும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அரசு …