மன்னார் நானாட்டான் பிரதான வீதி நறுவிலிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் இடம் பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம் அடைந்திருந்த நிலையில் சிறுவனொருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நறுவிலிக்குளத்தில் இருந்து தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் என நான்கு …