இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்தியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது படகினுள் சந்தேகத்திற்கு இடமான …