இந்தியாவின் அதானி குழுமத்திற்கான காற்றாலை அனுமதியை அனுர அரசு மறுதலித்துள்ள நிலையில் மன்னாரிற்கு வரவுள்ள காற்றாலை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தேவருகின்றனர்.தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டு …