காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மன்னார் தீவினுள் மேற்கொள்வதற்கு இடமளித்தால் மன்னார் தீவின் நிலை மிகமோசமாகப் பாதிக்கப்படும் என மக்கள் அஞ்சுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். …