பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 18வது கோடை விழா நிகழ்வு பல நெருக்கடிக்கடிகள் மற்றும் பாதுகாப்புக்கள் மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்வில் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக ஐரோப்பா தழுவிய அணிகள் விளையாட்டுகளில் பங்கெடுத்தனர். …