உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரராக நம்பப்படும் பிரிட்டிஷ்-இந்தியரான ஃபௌஜா சிங், 114 வயதில் இந்தியாவில் மகிழுந்து மோதி உயிரிழந்தார். பஞ்சாபில் தான் பிறந்த கிராமத்தில் சிங் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். …