பிரிட்டனில் இன்று முதல் குடியேறிகளுக்கான புதிய விசா விதிகள் அறிமுகம் இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை பிரிட்டன் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய விதிகளின்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான …