புற்றுநோய் சிகிச்சையின் போது தற்காலிக பக்க விளைவுகளை சந்தித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் நேற்று வியாழக்கிழமை மருத்துவமனையில் சிறிது நேரம் கழித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னர் கிளாரன்ஸ் மாளிகைக்குத் திரும்பினார். அங்கே அவர் அரசு ஆவணங்களில் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் …
பிரித்தானியாமுதன்மைச் செய்திகள்