பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோயான கோனோரியாவுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கும் உலகின் முதல் நாடாக இங்கிலாந்து இருக்கவுள்ளது. இத்தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்காது. பல பாலியல் கூட்டாளிகள் அல்லது STI வரலாற்றைக் கொண்டவர்கள் மீதே முக்கியமாக கவனம் செலுத்தப்படும். இந்த …