இங்கிலாந்தின் தென்மேற்குத் தொடருந்து சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அரசாங்கத்தினால் தேசிய மயமாக்கப்பட்டது. பிரித்தானிய தொழிற்கட்சியின் பிரச்சாரத்தின் போது கடந்த ஆண்டு பிரதமர் கேய்ர் ஸ்டாமர் பதவியேற்ற போது உறுதியளித்தபடி தொடருந்து சேவைகள் மீண்டும் தேசிய மயமாக்கும் பெரிய திட்டத்தின் ஒரு …
பிரித்தானியாமுதன்மைச் செய்திகள்