TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2025 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை நெதர்லாந்து நாட்டின் செயற்பாட்டாளர் ஶ்ரீ ரஞ்சனி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். பிரித்தானிய தேசியக்கொடியினை …
பிரித்தானியாமுதன்மைச் செய்திகள்