பிரித்தானியாவின் பிரீமியர் லீக் கோப்பையை வென்ற லிவர்பூல் கால்பந்து அணி தனது சொந்த இடத்தில் வெற்றிக்கான அணிவகுப்புச் செய்துகொண்டிருந்தபோது, மகிழுந்து ஒன்று மக்கள் மீது மோதியது. வாட்டர் ஸ்ட்ரீட்டில் பல மக்கள் மீது ஒரு மகிழுந்து மோதியதாக வந்த தகவலைத் தொடர்ந்து, …