பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் புகுந்து இரண்டு விமானங்களைச் சேதப்படுத்தியதாக பாலஸ்தீனிய ஆரவு ஆர்வலர்கள் கூறியுள்ளதோடு காணொளியையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் பிரைஸ் நார்டன் தளத்திற்குள் இரண்டு ஆர்வலர்கள் நுழைந்து, எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்துக்கு …
பிரித்தானியாமுதன்மைச் செய்திகள்