பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் நகரவாசிகளை பீதியடையச் செய்யும் வகையில், மிகப்பெரிய புகை மேகங்களுடன் கூடிய காட்டுத்தீ ஒன்று கடலோர பெருநகரத்தை நோக்கி முன்னேறி வருகிறது. தீயை அணைக்க 230 அவசர வாகனங்கள், தீயணைப்பு விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளுடன் …
பிரான்ஸ்முதன்மைச் செய்திகள்