பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியில் இரண்டு பொது விடுமுறை நாட்களை இரத்து செய்ய முன்மொழிந்துள்ளார். பட்ஜெட் இடைவெளியை நிரப்ப செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இரண்டு பொது விடுமுறை நாட்களை இரத்து செய்ய பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு …