பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஐரோப்பாவின் வேறு இடங்களில் தனது நாட்டின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரெஞ்சு ஒளிபரப்பாளரான TF1 உடனான நேர்காணலில் இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்தார். …