பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது மனைவியால் முகத்தில் தள்ளப்பட்ட காணொளி மிகவும் வைரலானது. வியாட்நாம் நாட்டுக்கு உத்தியோக பயணம் மேற்கொண்ட போது விமானத்தை விட்டு வெளியே வரும்போது இச்சம்பவம் நடந்தது. இருவரும் ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஊகங்களை எழுந்தன. இது …