கொடிய நோயின் கடைசிக் கட்டங்களில் உள்ள சிலருக்கு உதவி இறப்பு உரிமையை அனுமதிக்கும் பிரேரணையில் பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். பிரேரணைக்கு ஆதரவாக 305 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். குறிப்பாக 199 வாக்குகள் வித்தியாசத்தில் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டது. நோய்த்தடுப்பு சிகிச்சைக்கான உரிமையை …
பிரான்ஸ்முதன்மைச் செய்திகள்