பிரான்சின் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமைன வழக்குகளில் ஒன்றில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஜோயல் லு ஸ்கௌர்னெக்கிற்கு கிட்டத்தட்ட 300 பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் …
பிரான்ஸ்முதன்மைச் செய்திகள்