சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணி வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணியின் இரசிகர்கள் வெற்றியைக் கொண்டியாயதை அடுத்து பாரிஸ் காட்டுத்தனமான கொண்டாட்டங்களுக்கு மத்தியில், சுடர்கள் மற்றும் வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன, பேருந்து நிறுத்துமிடங்கள் உடைக்கப்பட்டன, கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. …