மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டு நிறுவன பணியாளர்களின் நினைவேந்தல் மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 நபர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதனை நினைவுபடுத்தும் முகமாக நினைவு தினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதன் போது …