முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன பங்கேற்ற அடையாள அணிவகுப்பானது, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை புலனாய்வாளர்களால் அழைத்துவரப்பட்ட முன்னாள் மூத்த விடுதலைப் புலிகள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், நீதிபதியின் சிங்கள மொழி கேள்விகளிற்கு பதிலளிக்க தவறியதால் எதிர்பாராத விதமாக …