திருகோணமலையின் சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காணியில் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை …