முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய நிழக்வாக மாறியுள்ளன. அந்தநிலையில், 2025 மே 16ஆம் திகதி, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் …