திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக வீதியின் சந்திக்கு அருகே நகரத்தில் இருந்து வெளியேறிய சிற்றூர்தி, நகரை நோக்கி …