உள்ளுராட்சி சபைகளிற்கு பிரேரிக்கப்படும் பெண் உறுப்பினர்கள் விபரங்களை எதிரவரும் 30ம் திகதியினுள் சமர்ப்பிக்க தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் காலக்கெடு விதித்துள்ளது. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் சிறீலங்கா முஸ்லீம் …